திருமண ஜாதக பரிவர்தநைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
ந.சீதாராமன்.ஜோதிடர்
தொலைபேசி எண்.9383544036
Thursday, March 6, 2014
Tuesday, December 3, 2013
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன்!
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்தி ர பலன்!
> ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா
> . அஸ்வினி
> 1. ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே
>
> 2. பரணி
> 2. கால பீதவிப்ரபால பாலதே நம:
> 3. கிருத்திகை
> இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம:
> 4. ரோஹிணி
> ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சி
> 5. ம்ருகசீர்ஷம்
> வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம:
> 6. திருவாதிரை
> ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம:
> 7. புனர்பூசம்
> காமநாசனாய சுத்த கர்மணே நம: சி
> 8. பூசம்
> ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே
> 9. ஆயில்யம்
> யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவா
> பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம:
> 10. மகம்
>தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம:சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌஜஸே நம சிவாய
> தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம:
> 11. பூரம்
> ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம:
> ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சி
> 12. உத்திரம்
>தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே
> ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம:
> 13. ஹஸ்தம்
> ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம:
> 14. சித்திரை
> ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே
> 15. ஸ்வாதி
> ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சி
> 16. விசாகம்
> பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சி
> மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம:
> 17. அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே
> 18. கேட்டை
> ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சி
> தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம:
> 19. மூலம்
> திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்
> 20. பூராடம்
>அந்ரி பாணயே சிவம் கராயதே நம:சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாயபங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம:சிவாய
> 21. உத்தராடம்
> கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவா
> 22. திருவோணம்
> விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம:
> 23. அவிட்டம்
> அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம:
> 24. சதயம்
> ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம:
> பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம:
> 25. பூரட்டாதி
> புக்தி முக்தி திவ்ய தாய போகினே
> 26. உத்தரட்டாதி
> அந்த காந்த காய பாப ஹாரிணே நம:
> 27. ரேவதி
சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய லீலனே விசேஷ முண்ட மாலிநே நம:
Thursday, November 21, 2013
வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க
நீலம் நெய்தல் நிலவி(ம்) மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி(வ்) வளம் மல்கிய சிக்கலுள்
வேலஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.
- திருஞானசம்பந்தர்
சிவபெருமான் தன் பேரருளை வாரி வழங்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள கோயில்களுள் பலவகையாலும் மேம்பட்ட சீரும் சிறப்பும் பொலியத் திகழ்வது சிக்கல்.
பெருமைகள் பல பெற்ற எம்பெருமான் ஆட்சி செய்யும் தலம் என்றாலும், அவரே மகிழும் வண்ணம் ஒரு நிகழ்வு இத்தலத்தில் காலம்காலமாக நிகழ்ந்து வருகிறது. அது என்ன என்பதைப் பார்க்கும் முன் தலபுராணம் தெரிந்து கொள்வோம்.

பழங்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம் அமைத்து ஈசனைக் குறித்துத் தவம் செய்து வந்தார். அச்சமயம் காமதேனுப் பசுவும் இங்கு வந்து இறைவனைப் போற்றி வணங்கியது.
இத்தலத்துத் திருக்குளத்தில் காமதேனு நீராடியபோது அதன் பால் பெருகி உண்டான வெண்ணெய் நீர்நிலை முழுவதும் பரவியது.
தவமிருந்த வசிட்டர் குளத்தினுள் பெருகியிருந்த பாலில் மிதந்த வெண்ணெயைக் கண்டார். அதனை ஒன்றாகச் சேர்த்துத் திரட்டி சிவலிங்கமாக அமைத்து, ஆன்மார்த்தமாக சிவ பூசனை செய்தார். பூசனை இனி நிறைவேறியது. லிங்கத்தை வேறிடத்தில் அமைக்க முயன்றார் வசிட்டர். வெண்ணெய் லிங்கப் பிரானோ திருவிளையாடல் புரிய எண் "கல்' என இறுகி அசையாது நின்றார்.
வசிட்ட முனிவர் "செல்வமே சிவபெருமானே, யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன். எங்கெழுந்தருளுவது இனியே' என்று தொழுது லிங்கத் திருமேனயை "சிக்' எனப் பிடித்தார். அன்று முதல் இத்தலத்திற்கு சிக்கல் எனப் பெயர் வழங்கலாயிற்று.
வெண்ணெயால் திருமேனி அமைந்ததால் இறைவன் வெண்ணெய் லிங்கப் பிரான். வடமொழியில் நவநீதேஸ்வரர்.
இத்தலத்தில் முருகப் பெருமான் சிங்கார வேலவராக அமர்ந்து காட்சியளிக்கிறார். முருகனின் திருப்பெயர்களுள் சிகி வாகனன் என்பதும் ஒன்று. இதற்கு மயில் மீது அமர்ந்து விளங்குபவன் என்று பொருள் சிகிவாகனனாக அதாவது மயில்வாகனனாக முருகன் இத்தலத்தில் வீற்றிருப்பதால் சிகி என்பதே மருவி "சிக்கல்' என்றானதாகக் கருதுவோரும் உண்டு.
அம்பிகை வேல்நெடுங்கண்ணி என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் தெற்கு நோக்கி தனிச்சன்னதி கொண்டுள்ளாள். வேல்போன்ற நீண்ட விழிகளை உடையவள் என்ற பொருளுடைய இப்பெயர், வடமொழியில் சத்தியா தாட்சி என வழங்குகிறது.
வெண்ணெய்பிரானும் வேல்நெடுங்கண்ணியும் பெருமைகொள்ளும் வண்ணம் இங்கே ஆண்டு தோறும் நிகழும் ஓர் அற்புத சம்பவம், புராணச் சிறப்பு உள்ளது.
அமரர் காவலன் ஆறுமுகன், அசுரன் சூரபத்மனை அழித்திட ஆங்காரமாகப் புறப்பட்டபோது, அந்த ஓங்கார ரூபனுக்கு ஒப்பற்ற ஆயுதம் ஒன்றினை அளித்திட எண்ணினாள் அன்னை வேல்நெடுங்கண்ணி.
என்ன ஆயுதம் தருவது?
எப்போதும் அன்னையின் பார்வையில் இருக்கும் பிள்ளைக்கு ஆபத்து எதுவும் வராது அல்லவா? அதனால் தன் விழிகளுக்கு ஒப்பான வேல் ஆயுதத்தினை வேலனுக்கு அளித்தாள் வேல்நெடுங்கண்ணி.
அருள்விழியாள் அளித்த வேலை அனல் விழியால் பிறந்த அழகன் வாங்கும் போது அவன் உடலில் பெருகிய வெப்பத்தால் பொங்கியது வியர்வை.
அப்போதே அவனது நெற்றிக்கு அச்சாரம் இடப்பட்டுவிட்டதால் அகமகிழ்வோடு ஆசியளித்தாள் அம்மை.
புராணம் சொல்லும் இக்கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக இன்றும் சிக்கல் திருத்தலத்தில் நிகழ்கிறது அந்த அற்புதம்.
ஆண்டுதோறும் கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள் (சூரசம்ஹாரத்திற்கு முதல்நாள்), சூரனை வதைத்திட சிங்காரவேலவர், வேல்நெடுங்கண்ணியிடம் வேல்பெற்றிட வருவார். அன்னை அளித்திடும் வேலைப் பெற்றதும் பிள்ளை முகத்தில் வியர்வை துளிர்த்திடும். அருகில் இருப்போர் மேலேயெல்லாம் அது பெருகித் தெளித்திடும்.
இத்தலத்து முருகனின் மூலவர் விக்ரகமே உற்சவராகவும் இருப்பது தனிச்சிறப்பு என்றால், அந்த விக்ரகத் திருமேனியில் சிங்காரவேலவன் முழுமையாய் உறைந்திருப்பதை உணர்த்தும் விதமாக வேல்வாங்கும் தருணத்தில் வியர்வை பொங்குவது, கண்டால் மட்டுமே உணரக்கூடிய அதிசயம்.... அற்புதம்!
அறுபடை வீடுகளில் குன்று தோறாடலும் ஒன்று. அவ்வகையில் இத்தலம் கட்டுமலை ஆதலின், ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதலாம் என்பர்.
கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோலவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டுவு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.
இவர் சன்னதியில் கட்டமுது கட்டுவோர் வேண்டிய யாவும் எட்டுவார் என்பது நிச்சயம்.
சிக்கலிலே வேல்வாங்கி செந்தூரில் போர் முடித்து என்பார்கள். சூரசம்ஹாரம் செந்திலில் நடந்தாலும் அதற்கான அச்சாரமாக அன்னை வேல்நெடுங்கண்ணி சிங்காரவேலனுக்க வேலாயுதத்தினைத் தருவதும், அதனைப் பெற்றிடும் வேலவன் திருமுகம் வியர்ப்பதும் ஆண்டுதோறும் அடியவர் கண்டு அகம் மகிழும் அற்புதம்.
சூரனை அழித்திடச் சென்ற சுப்ரமண்யன், அவனுக்கு இரங்கி குக்குடமும் மயிலுமாக ஆக்கிக் கொண்டான்.
பகைவனுக்கும் அருளிய அந்தச் சிங்கார வேலவன் பக்தர்களுக்கு அருள மாட்டானா என்ன?
தரிசித்துப் புண்ணியத்தோடு முருகனின் பேரருளையும் பெற்றுவர இந்தக் கந்தசஷ்டியில் நீங்களும் புறப்படுங்கள்.
சிக்கலிலே வேல்வாங்கி செந்திலிலே போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை தக்க நலன்களைத் தந்திட வேண்டியே நித்தம் பணிவோம் நினைந்து.
எங்கே இருக்கு: நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. திருவாரூரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 - 12, மாலை 4 - 9
இந்த ஆண்டு சிக்கல் திருத்தலத்தில்...
சிங்காரவேலவன் வேல்வாங்கி வியர்வை சிந்தும் நாள் - 07.11.2013
சூரசம்ஹாரம் - 08.11.2013
தெய்வானை திருமணம் - 09.11.2013
வள்ளி திருமணம் - 10.11.2013

Tuesday, November 19, 2013
பூமியைத் தாங்குவது ஆதி சேஷன்
பூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை
சமுத்திரத்தின் அடியாழத்தில் ஆதிசேடன் உலகைத் தாங்கிய படி சுருண்டு கிடக்கிறான் என்று பாகவத புராணம் உள்ளிட்ட பல இந்து புராணங்கள் கூறுவதை பலர் ஏற்பதில்லை.ஆனால்,இது முழு உண்மை என்பதை 27 ஆண்டுகால ஆராய்ச்சி நிஜம்தான் என நிரூபித்துவிட்டது.இந்த ஆராய்ச்சி அமெரிக்க விஞ்ஞானிகள் தலைமையில் துவங்கியது.16 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆய்வில் பிரான்ஸ் நாட்டு புவியியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டனர்.
இந்த விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் விஞ்ஞானகள் பேரவை ஒன்றில் கூட்டாக வாசித்தளித்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளனர்.
“கடலுக்கடியி 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
அது பாம்பின் தோல் போல் வழவழபான மேற்பரப்புள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள் சுருளாக வியாபித்திருப்பதாகவும் இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் இதேகருத்தை இன்னொரு ஆராய்ச்சிக்கட்டுரையில் வெளியிட்டுள்ளனர்.
‘செர்ப்பன் டைல் ராக்ஸ்’ 2000 கிலோ மீட்டர் ஆழம் வரை தென்படுகிறது. ..
Sunday, October 20, 2013
பிரவுன் நிறத்தின் தன்மை
முடிந்த வரை பிரவுன் நிறத்தை(காபி துள் நிறம் ) பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.ஏன் எனில் ஐஸ்வர்யம் பெருகுவதை தடுத்து விடும்.மேலும் மிக முக்கியமாக செருப்பை இந்த
நிறத்தில் அணியக்கூடாது. முடிந்த வரை காபி அருந்துவதையும் தவிர்ப்பது
நன்மை தரும்,செல்வம் பெருகும்.

மறை அல்லது வேதம்
வேதத்திற்கு தமிழில் மறை என்று சொல்லப்படுகிறது.வேதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் வேதம் தன்
உண்மை பொருளை மறைத்து விடுகிறது.அதனால் இது மறை எனப்படுகிறது.

Sunday, July 7, 2013
வடகிழக்கு பகுதியும், திருமண தடையும்:
வீட்டின் வடகிழக்கு மூலை, குருபகவான் வாசம்
செய்யும் இடமாகும். வீட்டில் உள்ள குழந்தைகளின்
கல்வி மற்றும் திருமணத்தை செம்மையாக நடத்தி
வைக்க துணை நிற்பவர்
குருபகவான்.
வீட்டின் வடகிழக்கு பகுதியை ஈசான மூலை என்று
கூறுவார்கள்.
ஈசான
மூலையை
சுத்தமாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இருந்தால் கேளிக்கை, அனுசரிப்பு தன்மை, அன்புடன் பழகுதல் போன்ற நல்ல குணம் கொண்ட மருமகள் அல்லது மருமகன் அந்த வீட்டிற்கு கிடைப்பார்கள். மாறாக, வட கிழக்குப் பகுதியான ஈசான மூலையில் செருப்பு, பழைய சாமான்கள், அழுக்கு துணிகள் போட்டு வைக்கக் கூடாது. தவிர அந்த பகுதியில் கழிவறை, செப்டிக் டேங்க் போன்றவற்றையும் அமைக்கக் கூடாது.
வீட்டின் வடகிழக்குப் பகுதியில் பெரிய பீரோ, இரும்புப் பெட்டி இருப்பது, ஜன்னல் இல்லாமல் அறை அமைத்தல், நிலை வைப்பது, காலி இடம் விடாமல் கட்டுதல் என்று வீட்டின் ஈசான மூலை அமைந்திருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் பெரும் காலதாமதம் ஏற்படும். நிச்சயதார்த்தத்திற்கு பின்னரும் திருமணம் தடைபெற வாய்ப்பு உண்டு.

தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்களின் எண்ணிக்கை:
1. ராகு தோஷம் - 21 தீபங்கள்
2. சனி தோஷம் - 9 தீபங்கள்
3. குரு தோஷம் - 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு - 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
6. திருமண தோஷம் - 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் - 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
9. கால சர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் - 108 தீபங்கள்.
2. சனி தோஷம் - 9 தீபங்கள்
3. குரு தோஷம் - 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு - 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
6. திருமண தோஷம் - 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் - 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
9. கால சர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் - 108 தீபங்கள்.
Saturday, July 6, 2013
தெய்வீக சக்திகள் அதிகரிக்க:
அமாவாசை நாட்களில் காலை (3.30 முதல் 5.30) க்குள் பிரம்ம முகூர்ததததில் கடலில் குளிக்க சக்திகள் அதிகரிக்கும்.
Thursday, July 4, 2013
பிரம்மன் கோயில்கள்
இந்தியா மற்றும் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன.
- இராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற புஷ்கரணி ஏரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையானதும் முதன்மையானதுமான பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை.
- குசராத் மாநிலத்தில், சோமநாதபுரம் கோயில் அருகில், இரண்யநதி- கபிலநதி-சரசுவதி நதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், கடற்கரையில் அமைந்திருந்த பிரம்மன கோயில், தற்போது கடலில் மூழ்கி விட்ட்து.
- தமிழ்நாட்டில், கும்பகோணம் நகரில் சரசுவதி-காயத்ரீ சமேதராக பிரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மட்டும் தான் இந்தியாவில், பிரம்மனுக்கு தினசரி பூசை செய்யப்படுகிறது. இதனை ’பிர்மன்’ கோயில் என்று உள்ளூரில் கூறுவர்.
- குருவன் என்ற குருவனம்-நாபிக் கமல தீர்த்தம் என்ற பெயரில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் பிரம்மனுக்கு பூசை இல்லை.
- பீகார் மாநிலம், கயாவிற்கு அருகில் பிரம்மயோனிகிரி எனுமிட்த்தில் ’கயாஸ்நீத்’ என்ற பெயரில் பிரம்மனுக்கு கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை.
- குசராத் மாநிலத்தில் நருமதை ஆற்றாங்கரையில் பிரம்மசீலா எனும் இடத்தில் உள்ள பிரம்மன் கோயிலுக்கு பூசை இல்லை.
- தமிழ்நாடு, திருப்பட்டூர் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை.
- தமிழ்நாடு, நாகப்பட்டினம், நாகப்ஷேத்திரம் எனுமிட்த்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
- மகாராட்டிர மாநிலத்தில், பேக்வா எனுமிட்த்தில் பிருத்தாக் என்ற பிரம்மன் கோயில் உள்ளது.
- இராஜ்குரூக் பகுதியில் வைபார் கிரி எனுமிட்த்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
- பேக்வா மாவட்டத்தில், பிருத்தாக் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
- வசந்த காட் எனும் ஊரில் பிரம்மன் கோயில் உள்ளது.
- கோமக்தக் என்ற பகுதியில் காரம்லி எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
- இந்தோனேசியா நாட்டில், யோக்கியகர்தா நகரில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இங்கு பிரம்மனுக்கு பூசை இல்லை.
- தாய்லாந்து நாட்டில் ஒரு பிரம்மன் கோயில் உள்ளது.
திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில்
திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில்(இடங்களில்)
ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத்
தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமே. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் பிரம்மனை நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளினார் என்பது தொன்நம்பிக்கை.
Tuesday, July 2, 2013
தெரிந்து கொள்வோம் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை (திருநாமத்தை )
- 1. Sundaramurthi Nayanar
- 2. Tiru Neelakanta Nayanar
- 3. Iyarpahai Nayanar
- 4. Ilayankudi Mara Nayanar
- 5. Maiporul Nayanar
- 6. Viralminda Nayanar
- 7. Amaraneedi Nayanar
- 8. Eripatha Nayanar
- 9. Enadinatha Nayanar
- 10.Kannappa Nayanar
- 11.Kungiliya Kalaya Nayanar
- 12.Manakanchara Nayanar
- 13.Arivattaya Nayanar
- 14.Anaya Nayanar
- 15.Murthi Nayanar
- 16.Muruga Nayanar
- 17.Rudra Pasupathi Nayanar
- 18.Tiru Nalai Povar Nayanar
- 19.Tiru Kurippu Thonda Nayanar
- 20.Chandesvara Nayanar
- 21.Tiru-Navukkarasar Nayanar
- 22.Kulacchirai Nayanar
- 23.Perumizhalai Kurumba Nayanar
- 24.Karaikal Ammaiyar
- 25.Appuddi Nayanar
- 26.Tiruneelanakka Nayanar
- 27.Nami Nandi Adigal
- 28.Tiru Jnana Sambandar
- 29.Eyarkon Kalikama Nayanar
- 30.Tiru Mula Nayanar
- 31.Dandi Adigal Nayanar
- 32.Murkha Nayanar
- 33.Somasira Nayanar
- 34.Sakkiya Nayanar
- 35.Sirappuli Nayanar
- 36.Siruthonda Nayanar
- 37.Cheraman Perumal Nayanar
- 38.Gananatha Nayanar
- 39.Kootruva Nayanar
- 40.Pugal Chola Nayanar
- 41.Narasinga Muniyaraiyar
- 42.Adipattha Nayanar
- 43.Kalikamba Nayanar
- 44.Kalia Nayanar
- 45.Satti Nayanar
- 46.Aiyadigal Kadavarkon Nayanar
- 47.Kanampulla Nayanar
- 48.Kari Nayanar
- 49.Ninra Seer Nedumara Nayanar
- 50.Mangayarkarasiyar
- 51.Vayilar Nayanar
- 52.Munaiyaduvar Nayanar
- 53.Kazharsinga Nayanar
- 54.Seruthunai Nayanar
- 55.Idangazhi Nayanar
- 56.Pugazh Tunai Nayanar
- 57.Kotpuli Nayanar
- 58.Pusalar Nayanar
- 59.Nesa Nayanar
- 60.Kochengat Chola Nayanar
- 61.Tiru Neelakanta Yazhpanar
- 62.Sadaya Nayanar
- 63.Isaijnaniyar
தெரிந்து கொள்வோம் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை (திருநாமத்தை )
Poigai Azhwar Birth Place Thiruvekoo (Kancheepuram) Year/Month/Star Chiththathri/Aipasi/Thiruvoonam Amsam Thiruchangu (Panchajanya) | Boothath Azhwar Birth Place Mamallapuram Year/Month/Star Chiththathri/Aipasi/Avittam Amsam Gadhaayudham | Pei Azhwar Birth Place Mylapore(Chennai) Year/Month/Star Chiththathri/Aipasi/Sadayam Amsam Nandhagam(Sword) |
Thirumezhisai Azhwar Birth Place Thirumezhisai (Chennai) Year/Month/Star Chiththathri/Thai/Maham Amsam Chakra | Namm Azhwar Birth Place Tirukurugoor (Azhwar Tirunagari) Year/Month/Star Pramaashi/Vaikasi/Visakam Amsam Vishwaksena | Peri Azhwar Birth Place Srivilliputhur Year/Month/Star Krodhana/Aani/Swathi Amsam Garuda |
Andal Birth Place Srivilliputhur Year/Month/Star Nalla/Aadi/Pooram Amsam Bhoodevi | Kulasekhara Azhwar Birth Place Thiruvanjikkallam Year/Month/Star Paraabhava/Maasi/Punarpoosam Amsam Kowsthubam | Madhurakavi Birth Place Thirukollur (Azhwar Tirunagari) Year/Month/Star Eeswara/Chithirai/Chithirai Amsam Ganamsam |
Tondar-adi-podi Azhwar Birth Place Thirumandangudi Year/Month/Star Prabhava/Markazhi/Keetai Amsam Sri Vaijayanthi Vanamaalai | Tiruppaan Azhwar Birth Place Uraiyur (Trichy) Year/Month/Star Purdhurmathi/Kathigai/Rohini Amsam Sri Vatsam | Tirumangai Azhwar Birth Place Thirukurayalur (Thiruvali) Year/Month/Star Nalla/Karthigai/Krithigai Amsam Saarangam (Bow) |
Sunday, June 2, 2013
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு?
கும்பகோணத்தில் இருந்து 25 km தொலைவில் காரமங்கலம் என்ற இடத்தில் வனதுர்கா திருத்தலம் உள்ளது. குலதெய்வம் தெரியாதவர்களுக்கு இங்கு வீற்றிருக்கும் அம்பாளை தரிசித்தால் குலதெய்வத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் பெற்று சகல ஸௌபாக்யதுடன் வளமாக வாழலாம்.
Kathiramangalam Vana Durga, also known as Vana Durga Parameshwari Amman is a temple situated in Kathiramangalam, Thanjavur District in Tamil Nadu.[1][2] The temple is situated 25 kilometer away from Kumbakonam and 14 kilometre from Mayiladuthurai.
Primary deity of the temple is Vana Durga, a manifestation of goddess Durga. The main Idol of the temple is 6 feet high and puja in the temple is held at Ragu kalam. On Weekends worship is offered to Vana Durga from 8:00 a.m to 11:00 a.m.

Friday, May 24, 2013
எதிரிகள் விலக
ஓம் நாகேந்த்ராய,த்ரிலோசனாய,பத்மாங்கராய,
த்ரிநேத்ராய,நித்யாய,சுத்யாய,நிக்கும்பராய,
தஸ்மைகராய,சஷ்டாட்ஷராய நாமாமி.
இந்த சூட்சும மந்திரத்தை தீனமும் காலையில் 3 முறை ஜபிதால் நமக்கு நேற்றய,இன்றய மற்றும் வரப்போகும் எதிரிகளும் தானாக விலகி விடுவார்கள். முயற்சிக்கவும்.

Monday, March 25, 2013
நவகிரக பீஜாட்சர மந்திரம்
Soorya Beej Mantra : Om Hraam Hreem Hraum Sah Sooryaay Namah
Chandra Beej Mantra : Om Shraam Shreem Shraum Sah Chandraay Namah
Guru Beej Mantra : Om Graam Greem Graum Sah Gurve Namah
Shukra Beej Mantra : Om Draam Dreem Draum Sah Shukraay Namah
Mangal Beej Mantra : Om Kraam Kreem Kraum Sah Bhaumaay Namah
Budh Beej Mantra : Om Braam Breem Braum Sah Budhaay Namah
Shani Beej Mantra : Om Praam Preem Praum Sah ShanichRaay Namah
Rahu Beej Mantra : Om Bhraam Bhreem Bhraum Sah Raahve Namah
Ketu Beej Mantra : Om Straam Streem Straum Sah Ketve Namah
இந்த பீஜாட்சர மந்திரத்தை 48 நாட்கள் தினமும் காலை 108 முறை பாராயணம் செய்தால் சகல விதமான ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் இனல்கள் குறைந்து சந்தோஷங்கள் பெருகும்.

Thursday, December 20, 2012
பிரளயம் அல்லது பூமி அழிதல்
பொதுவாக சூரிய சித்தாந்தப்படி கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் எனப்படும் நான்கு யுகங்களைக்கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்றால் 43,20,000 ஆண்டுகள் கொண்டது.
71 சதுர்யுகங்கள் கொண்டது -1 மன்வந்தரம்.
14 மன்வந்திரங்கள் கொண்டது - 1 கல்பம்.
1 கல்பம் என்றால் பிரம்மாவுக்கு 1/2 நாள். இப்பொழுது நாம் இருப்பது 7 ஆவது மன்வந்தரம்.இது வைவச்தவ மன்வந்திரம் எனப்படும்.அதில் ஸ்வேத வராஹ கல்பமாகும்.இப்போதய பிரம்மா 50 ஆண்டுகளை முடித்து
51 ஆவது ஆண்டில் உள்ளார். ( குறிப்பு) 1978 ஆம் ஆண்டு கலி பிறந்து 5079 ஆண்டுகளாகும்.
ஆக இந்த கணக்கின் படி உலகம் அழிவது எப்பொழுது என்பது நீங்களே கணித்துப் பார்க்கவும்.

Sunday, December 16, 2012
நாணயம் தரும் அதிர்ஷ்டம்.
எல்லோரும் தாம் பிறந்த வருடத்தின் ஏதாவது ஒரு நாணயத்தை நம் பார்சிலோ அல்லது பீரோவிலோ எப்பொழுதும் நமக்கு பண பற்றாகுறை ஏற்ப்படாது.இது அனுபவ பூர்வமான உண்மை நம்பிக்கையுடன் முயற்சிக்கவும்.
Sunday, September 30, 2012
ஸ்ரீ ரங்கநாதர் நின்ற கோலம்
சென்னையில் இருந்து ஆரணி வழியாக கலவை கூட்டு ரோட் அங்கிருந்து மூன்று
கிலோமீட்டர் இடது பக்க
சாலை வழியாக சென்றால் கோவில் வாசலை சென்று அடையலாம்.இங்கு ஸ்ரீ ரங்கநாதர் நின்ற கோலத்தில்
காட்சி அளிக்கிறார்.ஊரின் பெயர் முளுவாடி. உண்மை பெயர் முல்லைவாடி. முளுவாடி என்ற பெயர் வந்ததன் காரணம் ராவணன் சீதா தேவியை கடத்தி கொண்டு செல்லும் வழியில் சீதா தேவி தன் தலையில் சூடி இருந்த முல்லை பூ அந்த இடத்தில விழுந்து வாடி விட்டதாக புராணம்.அதனால் அந்த இடத்திற்கு முல்லை வாடி என்ற பெயர் ஏற்ப்பட்டது.அதுவே காலபோக்கில் முளுவாடி என்றாகிவிட்டது.

Tuesday, September 18, 2012
ஜோதிட(கிழமை) பழமொழிகள்.
ஞாயிறு (பயணம்) நாய் பட்ட பாடு.
திங்கள் பயணம் திரும்பாப்பயணம்.
திரும்பிப்பார்த்தல் திங்கட்கிழமை.
செவ்வாயோ வெறும்வாயோ.
செவ்வாயோ,வருவாயோ.
கேட்டை,மூட்டை , செவ்வாய் கிழமை.
பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது.
புற்றில் இருக்கும் பாம்பும் புதனில் புறப்படாது.
சனிப்பிணம் தனிப்போகாது.
ஸ்திர வார காரியம் (சனி வாரம் ) ஸ்திரமானது.

Friday, August 17, 2012
பஞ்சாங்கம் இப்பொழுது சிடியில்.
1946 இல் இருந்து 2020 வரை வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் 2010 முதல் 2020 வரை சுப முகூர்த்த நாட்கள் இப்பொழுது குறைந்த விலையில் சிடியில் கிடைக்கும்.அணுகவும் ஜோதிடர் ns.ராம்.
தொலைபேசி எண் 9383544036 .emailid.vedhanaath2005@gmail.com.
Monday, August 6, 2012
சென்னையில் நவக்ரஹ கோவில்கள்.
Days |
Planets |
Temple |
Address |
Sunday
|
Sun
|
Agastheeswarar Temple
|
Kolappakkam Next to Manappakkam
|
Monday
|
Moon
|
Somanatheeswarar Temple
|
Somamangalam Near Tambaram
|
Tuesday
|
Mars
|
Vaidyanathar temple
|
Poonamallee before market
|
Wednesday
|
Mercury
|
Soundarewarar temple
|
Kovur Before Kundrathur from Porur
|
Thursday
|
Jupiter
|
Sri Ramanatheeswarar
|
Porur road left to Electricity board
|
Friday
|
Venus
|
Sri Velleewarar Siva temple behind Kamatchi temple
|
Mangadu
|
Saturday
|
Saturn
|
Sri Agastheeswarar Temple
|
Pozhicallur- Pammal route
|
Saturday
|
Raghu
|
Sri Nageswarar Temple - Kundrathur Sezchillar temple
|
Kundrathur
|
Monday
|
Kethu
|
Sri Agastheewarar Temple
|
Gerugambakkam Next to Kundrathur
|
Sunday, August 5, 2012
பிண்டம் வைத்த பெருமாள் அல்லது ஸ்ரார்த சங்கர்ஷண பெருமாள்.
thalapuranam :
The place where the temple is situated once was under the kingdom of
Arcot Nawab. And, in this kingdom, lived an aged couple - Yagna Narayana
Sharma and Sarasavani. Yagna Narayana Sharma had a Guru - Yagnya
Valkiyar, who belonged to Suklaya jeer Vedam. Yagna Narayana Sharma
worked as a Diwan in the Nawab kingdom and both he and his wife
Sarasavani had a great bhakti towards Sriman Narayanan.
Because of bhakti, the money, which they wanted to pay to the Nawab, was
spent towards Deiva Kainkaryam. And as a result of this, they both were
ordered to be prisonned. But they don't want to accept the punishment
and thought they spent the money only for good needs and for Deiva
Kainkaryam. So, they went towards the Pushkarani of Thiruvedenthai
Divyadesam and let their death happen in the Pushkarani.
But after their death, both of them were worried that they didn't have
any children to perform the Srardham for them. It is Bhagavan Sriman
Narayanan who knows all of his Bhaktas thoughts and He fulfills them.
And, He himself performed the Srardham, Thithi for the couples and even
today the first theertham is given to the family members of Yagna
Narayana Sharma and Sarasavani. And even today, the Perumal himself
perform Srardham for the people, who doesn't have son or anyone else to
perform and it is done during the time from 12 noon to 1.00 pm.
And people who want to perform Srardham in this temple can join during
the time of Pithru poojai by making the Sangalpam and dedicating it to
the Perumal. The Neivedhyam done for this Perumal is Ven pongal (or)
curd rice and along with it, Perandai + Yel Thuvayal is dedicated and
the Perumal accepts it with full of kindness.
The Pithru Poojai, which is performed during Amavasai and Ekadesi
thithi, is said to equivalent to that of the Srardham that's being
performed in Gaya.
In this temple, a precious and sacred Sri Maha Lakshmi Salagramam
is found and by worshipping this Salagramam will give us not only the
Grace of Sri Lakshmi but also with lots of raise in our life, business
etc.
தீண்டா திருமேநி
தீண்டா திருமேநி சிவ பெருமான் தமிழ் நாட்டில் கூவம் என்கின்ற இடத்திலும்
மற்றும் வரதராஜ பெருமாள் சிறுவாபுரி என்கின்ற இடத்திலும் காட்சி தந்து
அருள் பாலிக்கின்றனர். இந்த இரண்டு மூர்த்திகளையும் இன்று வரை அர்ச்சகர்கள்
கைகளும் படாமல் பூஜை செய்து வருகின்றனர்.
Monday, May 9, 2011
Friday, April 29, 2011
தனிச்சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள்
நமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சில வித்தியாச மான ஆலயங்கள் பற்றி இங்கு காண்போம்.
● கோவில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மாகாந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
● ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.
● புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோவில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோவிலுக்கு வந்து செல்வாராம். இக்கோவில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார்.
● மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன்- வாசுகி சிலைகள் உள்ளன.
● ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோவில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.
● மயிலம் முருகன் கோவிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள்.
● அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோவில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரகமாக இருக்கிறது. இக்கோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முற்பட்ட கோவிலாகும்.
● நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டுஅடுக்குகள் கொண்டது. இந்தக் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சந்நிதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர்.
● ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப்பெருமாள் கோவில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோவிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல்மரப் பொந்திலிருந்து வருகிறது. கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.
● சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
● மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு- தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சந்நிதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.
● திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
● 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
● கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.
● விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.
● ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான், மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்
.
● அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகை யால் ஆனவர்.
● தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப் பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.
● நாம் சாதாரணமாக கோவில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால் இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.
● உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.
● திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சந்நிதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும்போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும்போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
● புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோவில் திங்கட் கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோவில் மூடியிருக்கும்.

Friday, March 4, 2011
சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய முக்கிய விரதநாட்கள்
வைகாசி அஷ்டமி
கேதார கெளரி விரதம்
கார்த்திகை சோமவாரங்கள்
கார்த்திகை தீபம்
மார்கழி திருவாதிரை
தை பூசம்
மஹாசிவராத்திரி
பங்குனி உத்திரம்
Tuesday, March 1, 2011
Monday, February 7, 2011
சூறைத்தேங்காய்
lபொதுவாக நாம் நினைத்த காரியம் நடந்தாலும் அல்லது நடக்க வேண்டும் என்றாலும் கடவுளுக்கு சூறை தேங்காய்
உடைப்பது வழக்கம்.அப்படி பொழுது அதற்கு உண்டான தொட்டியில் தான் உடைக்க வேண்டும்..மாறாக நடக்கும்
பாதயில் உடைத்தால் தேங்காய் ஓடு மற்றவர்களின் பாதத்தில் குத்தி அவர்கள் மனது புண்படுவதற்கு வாய்ப்புஉண்டு. அப்படி நேர்ந்தால் நம் பிரார்த்தனை வீணாகிபோகும்.நடந்த காரியத்தில் மேலும்
சிக்கல் ஏற்பட வாய்ப்புஉண்டு.ஆகையால்
தேங்காய் உடைத்த உடன் நாம் நாம்அந்த இடத்தைஉடனடியாக அந்த இடத்தை உடனடியாக
சுத்தம் செய்து மற்றவர்களுக்கு இடையூராக இல்லாமல்
இருப்பது கடவுளுக்கு தேங்காய் உடைப்பதை விட
சிரந்ததாகும்.
Subscribe to:
Posts (Atom)