பொதுவாக சூரிய சித்தாந்தப்படி கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் எனப்படும் நான்கு யுகங்களைக்கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்றால் 43,20,000 ஆண்டுகள் கொண்டது.
71 சதுர்யுகங்கள் கொண்டது -1 மன்வந்தரம்.
14 மன்வந்திரங்கள் கொண்டது - 1 கல்பம்.
1 கல்பம் என்றால் பிரம்மாவுக்கு 1/2 நாள். இப்பொழுது நாம் இருப்பது 7 ஆவது மன்வந்தரம்.இது வைவச்தவ மன்வந்திரம் எனப்படும்.அதில் ஸ்வேத வராஹ கல்பமாகும்.இப்போதய பிரம்மா 50 ஆண்டுகளை முடித்து
51 ஆவது ஆண்டில் உள்ளார். ( குறிப்பு) 1978 ஆம் ஆண்டு கலி பிறந்து 5079 ஆண்டுகளாகும்.
ஆக இந்த கணக்கின் படி உலகம் அழிவது எப்பொழுது என்பது நீங்களே கணித்துப் பார்க்கவும்.

No comments:
Post a Comment