ஈர ஆடையுடன் சுப காரியங்கள் செய்யலாமா?

ஈர ஆடையுடன் எந்த சுப காரியங்களையும் செய்யகூடாது.

(அப காரியங்களை மட்டுமே  ஈர ஆடையுடன் செய்வர்)

சுபகாரியங்கள் செய்யும் காலத்தில் உலர்ந்த ஆடை

 இல்லைஎன்றால் ஈர ஆடையை  முறை உதறி,அதை உலர்ந்த

பாவனையாகக்கட்டிக்கொள்ளலாம் என்பது விதி