வீட்டின் வடகிழக்கு மூலை, குருபகவான் வாசம்
செய்யும் இடமாகும். வீட்டில் உள்ள குழந்தைகளின்
கல்வி மற்றும் திருமணத்தை செம்மையாக நடத்தி
வைக்க துணை நிற்பவர்
குருபகவான்.
வீட்டின் வடகிழக்கு பகுதியை ஈசான மூலை என்று
கூறுவார்கள்.
ஈசான
மூலையை
சுத்தமாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இருந்தால் கேளிக்கை, அனுசரிப்பு தன்மை, அன்புடன் பழகுதல் போன்ற நல்ல குணம் கொண்ட மருமகள் அல்லது மருமகன் அந்த வீட்டிற்கு கிடைப்பார்கள். மாறாக, வட கிழக்குப் பகுதியான ஈசான மூலையில் செருப்பு, பழைய சாமான்கள், அழுக்கு துணிகள் போட்டு வைக்கக் கூடாது. தவிர அந்த பகுதியில் கழிவறை, செப்டிக் டேங்க் போன்றவற்றையும் அமைக்கக் கூடாது.
வீட்டின் வடகிழக்குப் பகுதியில் பெரிய பீரோ, இரும்புப் பெட்டி இருப்பது, ஜன்னல் இல்லாமல் அறை அமைத்தல், நிலை வைப்பது, காலி இடம் விடாமல் கட்டுதல் என்று வீட்டின் ஈசான மூலை அமைந்திருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் பெரும் காலதாமதம் ஏற்படும். நிச்சயதார்த்தத்திற்கு பின்னரும் திருமணம் தடைபெற வாய்ப்பு உண்டு.

No comments:
Post a Comment