சென்னையில் இருந்து ஆரணி வழியாக கலவை கூட்டு ரோட் அங்கிருந்து மூன்று
கிலோமீட்டர் இடது பக்க
சாலை வழியாக சென்றால் கோவில் வாசலை சென்று அடையலாம்.இங்கு ஸ்ரீ ரங்கநாதர் நின்ற கோலத்தில்
காட்சி அளிக்கிறார்.ஊரின் பெயர் முளுவாடி. உண்மை பெயர் முல்லைவாடி. முளுவாடி என்ற பெயர் வந்ததன் காரணம் ராவணன் சீதா தேவியை கடத்தி கொண்டு செல்லும் வழியில் சீதா தேவி தன் தலையில் சூடி இருந்த முல்லை பூ அந்த இடத்தில விழுந்து வாடி விட்டதாக புராணம்.அதனால் அந்த இடத்திற்கு முல்லை வாடி என்ற பெயர் ஏற்ப்பட்டது.அதுவே காலபோக்கில் முளுவாடி என்றாகிவிட்டது.

No comments:
Post a Comment