கிரகங்களுக்கு ஏற்ற சுவை

சூரியனுக்கு - காரம்
சந்திரனுக்கு - இனிப்பு
செவ்வாய்க்கு - துவர்ப்பு
புதனுக்கு - உவர்ப்பு
குருவுக்கு - இனிப்பு
சுக்கிரனுக்கு - இனிப்பு
சனிக்கு - கைப்பு
ராகு,கேத்துக்கு - புளிப்பு