lபொதுவாக நாம் நினைத்த காரியம் நடந்தாலும் அல்லது நடக்க வேண்டும் என்றாலும் கடவுளுக்கு சூறை தேங்காய்
உடைப்பது வழக்கம்.அப்படி பொழுது அதற்கு உண்டான தொட்டியில் தான் உடைக்க வேண்டும்..மாறாக நடக்கும்
பாதயில் உடைத்தால் தேங்காய் ஓடு மற்றவர்களின் பாதத்தில் குத்தி அவர்கள் மனது புண்படுவதற்கு வாய்ப்புஉண்டு. அப்படி நேர்ந்தால் நம் பிரார்த்தனை வீணாகிபோகும்.நடந்த காரியத்தில் மேலும்
சிக்கல் ஏற்பட வாய்ப்புஉண்டு.ஆகையால்
தேங்காய் உடைத்த உடன் நாம் நாம்அந்த இடத்தைஉடனடியாக அந்த இடத்தை உடனடியாக
சுத்தம் செய்து மற்றவர்களுக்கு இடையூராக இல்லாமல்
இருப்பது கடவுளுக்கு தேங்காய் உடைப்பதை விட
சிரந்ததாகும்.
No comments:
Post a Comment