Sunday, October 20, 2013

பிரவுன் நிறத்தின் தன்மை

முடிந்த வரை பிரவுன் நிறத்தை(காபி துள் நிறம் ) பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.ஏன் எனில் ஐஸ்வர்யம் பெருகுவதை தடுத்து விடும்.மேலும் மிக முக்கியமாக செருப்பை  இந்த
நிறத்தில் அணியக்கூடாது. முடிந்த வரை காபி அருந்துவதையும் தவிர்ப்பது
நன்மை தரும்,செல்வம் பெருகும். 

No comments:

Post a Comment