ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி கழிந்த நான்காம் நாள் சங்கடஹரசதுர்த்தி எனப்படும்.இன்நாள் விநாயகருக்கு உகந்ததாகும்.இந்நாளில் இரவு 9 மணிக்கு மேல் சந்திரனை பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு
செய்வதுவழக்கம்.மேலும் மாசி மாதத்தில் வருவது மஹாசங்கடஹரசதுர்த்தி எனப்படும்.அதுவும் செவ்வாய்
கிழமையில் வருவது மிகவும் சிறந்ததாகும்.