சென்னையில் பஞ்சபூத ஸ்தலங்கள்

 கங்காதீஸ்வரர் திருக்கோவில் புரசைவாக்கம் (நீர்)

 அருணாசலேஸ்வரர்  திருக்கோவில் பாரிஸ் பள்ளியப்பன்தெரு (நெருப்பு)

 ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் பாரிஸ் மின்ட்தெரு (பூமி)

சிதம்பரநாதர் திருக்கோவில் சூளை (ஆகாயம்)

காளஹதீஸ்வரர் திருக்கோவில் பாரிஸ் பவளக்கார தெரு
(காற்று)