Thursday, January 27, 2011

சாப்பிடும் பொழுது அந்த திசைக்கேற்ற பலன்

 கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உண்டால் ஆயுள் நீளும்
 தெற்கு திசை நோக்கி அமர்ந்து உண்டால் புகழ் பெருகும்
 மேற்கு திசை நோக்கி அமர்ந்து உண்டால் செல்வம் வளரும்
 வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்டால் உண்மை பெருகும்

No comments:

Post a Comment