Wednesday, January 26, 2011

16 வகை செல்வங்கள்

நாம் ஆசீர்வாதம் செய்யும் பொழுது 16 உம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துகின்றோம் அந்த 16
வகை செல்வம் யாதெனில்
கல்வி,அறிவு,ஆயுள்,ஆற்றல்,இளமை,துணிவு,பெருமை,பொன்,பொருள்,புகழ்,நிலம்,நன்மக்கள்,நம்பிக்கை,
நோயின்மை,முயற்சி,வெற்றி.ஆகியவை 16 வகை செல்வங்கள் ஆகும்.

No comments:

Post a Comment