Thursday, January 27, 2011

பரம்பொருளை உச்சரிக்கும் முறை

பரம்பொருளின் பெயரை உச்சரிப்பது வேள்வியை விட சிறந்தது.அதை விட யார் காதிலும் விழாதவாறு
உச்சரிப்பது நூறு மடங்கு  சிறந்தது.அதை விட மானசீகமாக உச்சரிப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது.

No comments:

Post a Comment