Tuesday, January 25, 2011

புக்குணத்தின்(தர்பை)மகிமை.

சன்திரன் கும்பம் மற்றும் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில்(அதாவது  அன்று அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,_
உத்திரட்டாதி,ரேவதி) ஆகிய நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களில் வீட்டில் யாரேனும் இறந்தால்   5  நாட்கள் 
உடலை    எரிக்கக்கூடாது.அப்படி எரிக்க நேரிட்டால்  உடலோடு சேர்த்து 5 புக்குணத்தையும்(தர்பை) சேர்த்து
எரிக்க வேண்டும்.அப்படி இல்லை எனில் 1  வருடத்திர்க்குள் அந்த வீட்டில் பல இறப்புகள் நேரிடும்.  
   

No comments:

Post a Comment