Wednesday, February 2, 2011

விருந்தினர்

வசதிகள் யாவும் உள்ளவன் பிறரிடம் விருந்தை விரும்பி விருந்தினனாக பாவனை செய்து விருந்து உண்ண
கூடாது.அப்படி செய்யின் தன்னை உபசரித்தவன் வீட்டில் மறு பிறப்பில் மாடாக பிறந்து உழைப்பான்.
(மனு தர்மம்) 

No comments:

Post a Comment