Friday, January 21, 2011

அஷ்ட்டம சனி

ராசிக்கு 8 இல்  சனி சஞ்சரிக்கும் நேரம் அஷ்ட்டம சனி எனப்படும்.உதாரணம்  ஒருவருக்கு மேஷ ராசியாக
இருந்து சனி விருசிகத்தில் இருந்தால் அவருக்கு அக்காலம் அஷ்ட்டம சனி ஆகும்.அந்த காலங்களில்
அவர் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிப்பார்.சனி ப்ரீத்தி செய்தால் சங்கடங்கள் குறையும்.

No comments:

Post a Comment