Sunday, January 16, 2011

பிரதோஷகாலத்தில் செய்யப்படும் அபிஷேக பொருட்களும் அதன் பலன்களும்

தண்ணீர்_மனத்தூய்மை,  மஞ்சள்_வசீகரம்,மங்கலம்,நல்நட்பு,   பச்சரிசிமாவுபொடி_கடன்தீரும்,குபேர சம்பத்து
பெருகும்,   பால்_ஆயுள் விருத்தி,   தயிர்_குழந்தை பாக்கியம்,உடல் வலு,    பஞ்சாமிர்தம்_நீண்டஆயுள்,உடல் பலம்,
வெற்றி,   நெய்_முக்தி,சுகவாழ்வு,   தேன்_குரலினிமை,    நல்லெண்ணெய்_பக்தி,சுகம்,நலம்,    கரும்புசாறு_தோஷம்
பிணிநீங்கும்,    சர்க்கரை_பகை,எதிரிகள் ஒழிவார்கள்,    பழவகைகள்_வியாபார முன்னேற்றம்,   எலுமிச்சை_மரண
பயம் நீங்கும்,      இளநீர்_ராஜ யோகம்,நல்ல பிள்ளைகள்,     அன்னாபிஷேகம்_சாம்ராஜ்யம்,அரசுசம்மந்தப்பட்ட
வேலைகள்,    கற்கண்டு_ஒற்றுமை,     விபூதி_சகலஞானம்கைகூடும்,     குங்குமம்_மங்களம் தரும்,
மலர்கள்_தெய்வ தரிசனம் கிட்டும்,     பன்னீர்_சரும நோய்கள் அகலும். 
  

No comments:

Post a Comment