யாத்திரை மற்றும் ஊர் பிரயாணம் செல்பவர்கள் சனி,திங்கட்கிழமைகளில் கிழக்கு திசையிலும்,
வியாழக்கிழமை தெற்க்கு திசையிலும்,
வெள்ளிக்கிழமை,ஞாயிற்று கிழமைகளில் மேற்கு திசையிலும்,
செவ்வாய்க்கிழமை,புதன் கிழமைகளில் வடக்கு திசையிலும், பிரயாணம் மேற்கொள்ள கூடாது.அப்படி செல்ல நேரிட்டால் தகுந்த பரிகாரத்தை செய்து செல்வது காரியத்தடை ஏர்ப்படாமல் ஜெயம் உண்டாகும்.
No comments:
Post a Comment