Thursday, January 20, 2011

மஹாபாகியவதி யோகம்

ஒரு பெண் துதியை,திருதியை,பஞ்சமி,சப்தமி,தசமி,ஏகாதசி,என்னும் ஏதாவது ஒரு நல்ல திதியிலும்,
வெள்ளிக்கிழமையிலும்,பூரம்,அவிட்டம்,ரோகிணி இவைகளில் எதாவது ஒரு நட்சத்திரத்தில்  சுபமான
மிதுனம்,கன்னி முதலிய பலம் பெற்ற லக்னத்தில் பிறந்தாளானால் அவள் பிறந்த முதல் ஆயுள் வரை
மஹாபாகியவதியாக  விளங்குவாள்.

No comments:

Post a Comment