பசு,யானை,குதிரை,காளைமாடு,கன்றுடன் கூடிய பசு,கன்னிகை,இரட்டை பிராமணன்,தாசி,நீச்சன்,சவம்,தயிர்,
புஷ்பம்,பழங்கள்,எரியும் நெருப்பு,இரண்டு நிறைகுடங்கள்,தாமரைபூ,சந்தனம்,பொரி,அன்னம்,முத்துமாலை,
சாமரம்(விசிறி), அக்ஷதை,எள்,சலவைத்துணி,மாமிசம்,நெய்,பால்,(சங்கு சப்தம்,சுபவார்த்தை,கேட்டாலும்)
(வலியன்,காடை,காக்கை,இடப்புறம் வந்தாலும்), (மயில்,செம்போத்து,கிளி,வலப்புறம் வந்தாலும்)ஆகியவை
நாம் வெளியே செல்லும் போது எதிரில் காண நேர்ந்தால் காரிய ஜெயமாகும்.
No comments:
Post a Comment