அடுத்தடுத்து இரண்டு சனி பிரதோஷங்களை அனுசரித்தால் அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
அண்ணலும்,அன்னையும் இரண்டறக்கலந்து அர்தநாரிஈஸ்வரராக இருப்பதால் பிரிந்த தம்பதி ஒன்று
சேருவர். திருமண தடைகள் விலகும். திருமணம் கைகூடும், முன்பு தவறவிட்ட செல்வம் வந்து சேரும்
No comments:
Post a Comment