மேஷத்தில் _ விவாஹம் (திருமணம்)
ரிஷபத்தில் _ ஸ்ரார்தம் (திவசம் )
மிதுனம் _ யாத்திரை
கடகத்தில் _ தோப்பு வைப்பது மற்றும் நாற்று நடுவது
சிம்மத்தில் _ பெண்ணை பார்ப்பது
கன்னியில் _ நிகேஷம்
துலாத்தில் _கிருஷி
விருச்சிகத்தில் _பொன்நேர் பூட்டுதல்(பொன் வாங்குதல் )
தனுசில் _ கிணறு வெட்டுதல் மற்றும் போர் போடுதல்
மகரத்தில் _ ஓடம் விடுதல்
கும்பத்தில் _ ஷவரம் செய்தல் (முடி வெட்டி கொள்ளுதல் )
மீனத்தில் _வித்யாபியாசம் (படிப்பு ஆரம்பித்தல்)
ஆகியவை ஒருபொழுதும் செய்யக்கூடாது.

No comments:
Post a Comment